சம்சுங் இலக்ட்ரோனிக்ஸ் தனது முதல் மனித ரோபோவை ஜனவரி மாதம் லாஸ் வேகாஸில் நடந்த நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.